யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

By Vishnu

01 Sep, 2022 | 02:12 PM
image

தாய்­லாந்தின் மிருகக் காட்­சி­சாலை ஒன்­றி­லுள்ள ஒரு குரங்கு, பார்­வை­யா­ள­ரான யுவதி ஒரு­வரை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்­டுள்­ளது.

தலை­நகர் பேங்­கொக்­கி­லுள்ள இந்த மிருகக் காட்­சி­சா­லைக்குச் சென்ற ஏஞ்சல் ஒரேஞ்லர் எனும் உல்­லாசப் பய­ணிக்கே இந்த விசித்­திர அனு­பவம் ஏற்­பட்­டது.

மேற்­படி ஒராங்­குட்டான் இனத்தைச் சேர்ந்த குரங்கை நெருக்­க­மாக சென்று பார்ப்­ப­தற்கு இந்த யுவதி விரும்­பினார். 

அப்­போது அந்த ஆண் அக்­கு­ரங்கு, யுவ­தியை கட்­டிப்­பி­டித்­த­துடன் பின்னர் முத்­தமும் கொடுத்­தது.

இதன்­போது ஏஞ்சல் ஒரேஞ்லர் அதிர்ச்­சி­ய­டைந்­தாலும் அவர், பின்னர் சிரித்­த­வாறு காணப்­பட்டார். 

இது தொடர்­பாக  அவர் கூறு­கையில், “அந்த ஒராங்­குட்டான் என் மீது அன்பை வெளிப்­ப­டுத்த முயற்­சித்­துள்­ளது. அக்­கு­ரங்கு அழ­காக இருந்­தது. 

குரங்கின் நட­வ­டிக்கை தொடர்பில் நான் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. இதை ஒரு வேடிக்­கை­யாக எனது நண்­பர்கள் கரு­தினர்” என்றார்.

அந்த யுவ­தியின் நண்பர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில், தனது இந்த நட­வ­டிக்­கை­யினால் தான் பிரச்­சி­னைக்­குள்­ளாகப் போவ­தில்லை என்­பதை குரங்கு அறிந்திருந்தது போலும். அதனால் தான் அது சிரித்துக்கொண்டிருந்தது' என வேடிக்கையாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12