வாடகைக் கார் சார­திக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட பெண்

By Vishnu

01 Sep, 2022 | 02:14 PM
image

வாடகைக் கார் சார­தி­யொ­ரு­வரின் ஆணு­றுப்பை பல­வந்­த­மாக தொட்­ட­துடன், தனது அந்­த­ரங்க உறுப்பை அச்­சா­ர­திக்கு காண்­பித்­தமை உட்­பட பல்­வேறு பாலியல் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டதை பிரித்­தா­னிய பெண்­ணொ­ருவர் நீதி­மன்­றத்தில் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

42 வய­தான ஐரின் டொரி எனும் பெண்ணே இக்­குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டுள்ளார். ஸ்கொட்­லாந்தின் டண்டீ நகரைச் சேர்ந்­தவர் இவர்.

இப்பெண் ஏற்­கெ­னவே பாலியல் வழக்­குகள் பல­வற்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டி­ருந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், 2020 ஆம் ஆண்டு டண்டீ நகரின் பல வீதி­களில் வாடகைக் கார் ஒன்றில் பயணம் செய்­த­போது, பல்­வேறு பாலியல் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக ஐரின் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

வாடகைக் காரில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்­த­போதே திடீ­ரென பின் ஆச­னத்­தி­லி­ருந்து முன் ஆச­னத்­துக்கு ஐரின் ஏறி­னாராம் ஐரின்.

அதன்பின், தான் அணிந்­தி­ருந்த கட்டைக் காற்­சட்­டையைக் கழற்­றிக்­கொண்டு தனது அந்­த­ரங்க உறுப்பை சார­திக்கு காண்­பித்­துடன் அச்­சா­ர­தியின் ஆணு­றுப்பை தொட்­ட­தாக அப்பெண் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது. இக்­குற்­றச்­சாட்­டு­களை ஐரின் டொரி ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அத்­துடன், தனது உடலின் அந்­த­ரங்கப் பகு­தி­களை தொடு­வ­தற்கும் சார­தியை தான் நிர்ப்­பந்­தித்­த­தையும் ஐரின் ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

அத்­துடன், மேற்­படி சாரதி தனது வீட்­டுக்கு வந்து தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டால் அச்­சா­ர­திக்கு பணம் வழங்­கு­வ­தா­கவும் ஐரின் கூறினார்.

மேற்­படி சம்­ப­வத்தின் பின்­னரும் பல குற்­றச்­சாட்­டு­களில் ஈடு­பட்­டதை ஐரின் ஒப்­புக்­கொண்­டுள்ளார். 

2020 ஜூன் 1 ஆம் திகதி ஒரு தம்­ப­தி­யி­னரை சத்­த­மாக திட்­டி­ய­தா­கவும், இன­வாத கருத்­து­களை கூறி­ய­தா­கவும் அவர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அதன்பின் 2020 ஆகஸ்ட் 1 ஆம் திகதி, தனது அய­லவர் ஒரு­வரின் ஆணு­றுப்பு அளவு குறித்து புகழ்ந்­த­துடன் அவரை தன்­னுடன் பாலியல் உற­வுக்கு வரு­மாறு அழைத்­ததன் மூலம், அநா­க­ரீ­க­மான வகையில் உரை­யா­டி­ய­தா­கவும் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

ஏற்­கெ­னவே மற்­றொரு வழக்கில், ஒரு தடவை ரயில் பயணம் செய்­த­போது தன்னை அமை­திப்­ப­டுத்த முயன்ற ரயில் அதி­காரி ஒரு­வரின் உடலில் தனது உடலை தேய்த்­த­தாக ஐரின் டொரி ஒப்­புக்­கொண்­டி­ருந்தார்.  

அத்­துடன், ஐரி­னுக்கும் அய­லவர் ஒருவருக்கும் இடையிலான பிரச்சினையொன்று தொடர்பாக விசாரிப்பதற்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு முன்னால் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கிலும் ஐரின் டொரி குற்றவாளியாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21