30 அடி உயரத்தில் பாட்டியின் கை  தவறியதால் 4 மாத கை குழந்தை பலியான சம்பவம் அனைவரின் மனதினை பாதித்துள்ளது.

சீனாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கையில் குழந்தையினை ஏந்தியவாறு நகரும் படிக்கட்டில் கீழே இறங்க சென்ற பாட்டி தன்னுடைய நிலை தடுமாறவே கையில் இருந்த குழந்தையினை தவற விட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் சிசிரிவி காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.