கடலை எண்ணெய் எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் உள்ளன. ஃபோலிக் அசிட் அதிகம் இருப்பதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால், மகப்பேற்றில் சிரமம் இருக்காது.
கடலை எண்ணெய்...
* நீரிழிவு நோயைத் தடுக்கும்.
* இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
* நோய் வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
* மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதை தடுக்கிறது.
* பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM