தெஹிவளை - ஓபன் பகுதியில் நபர் ஒருவர் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ருவான்வெல்ல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.