ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ ஆற்றில் பயணித்த நபர்

By T. Saranya

30 Aug, 2022 | 04:46 PM
image

அமெரிக்காவில் நபரொருவர் ராட்சத பூசனிக்காயில் அமர்ந்தபடி மிசோரி ஆற்றில் 61 கிலோமீட்டர் மிதந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

டுவன் ஹன்சென் என்ற அந்த நபர் தனது 60 வது பிறந்த நாளன்று பெலவியூ நகரிலிருந்து நெப்ராஸ்கா நகரம் வரை, 12 அடி சுற்றளவு கொண்ட பூசனியில் மிதந்து சென்றுள்ளார்.

கரடு முரடான ஆற்றுப்பாதை வழியாக, 11 மணி நேரம் நீடித்த இந்த சாகசப்பயணத்திற்காக தனது வீட்டு தோட்டத்தில் வளர்ந்த 384 கிலோ பூசனியை அவர் பயன்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12