பதுளையில் ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!

Published By: Digital Desk 4

30 Aug, 2022 | 04:29 PM
image

பதுளை, தெய்யனவெல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், முன் பாய்ந்தே குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில். சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ன நிலையில், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, குறித்த நபர் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ள, பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10
news-image

மரப் பலகையால் கட்டப்பட்ட உணவகம் உடைந்து...

2025-01-18 15:55:46
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 14:32:18
news-image

இன்று 12 ரயில் சேவைகள் இரத்து

2025-01-18 15:01:11
news-image

2025ல் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களின்...

2025-01-18 14:51:16
news-image

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித்...

2025-01-18 14:20:16
news-image

மாத்தளையில் தனியார் நிறுவனம் ஒன்றில் தீ...

2025-01-18 14:03:58
news-image

ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின்...

2025-01-18 13:48:33
news-image

அம்பாறை - மருதமுனை பகுதியில் ஐஸ்...

2025-01-18 13:44:26