அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 109 ஆவது ஜனன தினம்

By Vishnu

30 Aug, 2022 | 04:51 PM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சௌமிய மூர்த்திதொண்டமானின் 109  ஆவது ஜனன தினம் இன்று (30) காலை பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட  இ. தொ. கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான். இ. தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளர் எம். ராமேஸ்வரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்