சிட்னியில் பரதநாட்டிய அரங்கேற்றம் 

By Devika

30 Aug, 2022 | 12:24 PM
image

அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் ‘சமர்ப்பணா’ நடனப்பள்ளியின் இய­க்­கு­நர்களான சிதம்பரம் ஆர். சுரேஷ் - ஷோபனா சுரேஷ் நடன தம்பதியரின் மாணவ­ரான செல்வன் விஷ்ணு அரு­­ணாச்சலத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒகஸ்ட் 7ஆம் திகதியன்று நடைபெற்றது.

இந்­­நிகழ்­வில் அணிசேர் கலைஞர்களாக பங்கேற்ற கலைமாமணி டாக்டர் ஓ.எஸ். அருண் (குரலிசை), ஸ்ரீ வேதகிருஷ்ணன் வெங்கடேசன் (மிருதங்கம்), ஸ்ரீ சுரேஷ் பாபு (வயலின்), ஸ்ரீ ரமணி தியாகராஜன் (புல்லாங்குழல்), செல்வி. மதுவந்தி பகீரதன் (தம்புரா) ஆகியோருடன் சிதம்பரம் ஆர். சுரேஷ் நட்டுவாங்கம் செய்வதையும், மாணவருக்கு நடனப்பள்ளியின் சான்றிதழ் வழங்கப்படுவதையும், நடன ஆற்றுகையினையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்