ஈராக்கில் மதத் தலைவரான மொக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் இன்று அரசாங்க அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒக்டோபரில் நடந்த தேர்தல்களில் குறித்த மதத் தலைவரின் அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றது, ஆனால் பெரும்பான்மையைப் பெற போதுமானதாக இல்லை.
இந்நிலையில் அல்-சதர் ஈரானிய போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், இது ஒரு முட்டுக்கட்டை விளைவித்ததையடுத்து அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM