இலங்கை - சிம்பாப்வே - மேற்கிந்தியத் தீவுகள் முத்தொடர் இன்று ஆரம்பம்

By Presath

14 Nov, 2016 | 11:01 AM
image

இலங்கை - சிம்­பாப்வே – மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகள் மோதும் முத்­தொடர்  ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிம்­பாப்­வேயில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

இந்தத் தொடரின் முதல் போட்­டியில் இலங்கை அணியும் சிம்­பாப்வே அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

சிம்­பாப்­வேக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி முன்­ன­தாக சிம்­பாப்வே அணி­யுடன் 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டி­யது.

இந்தத் தொடரை இலங்கை அணி 2-–0 என்று முழு­மை­யாக வென்­றது.

இந்­நி­லையில் மூன்று நாடுகள் பங்­கேற்கும் முத்­தொடர் ஒருநாள் கிரிக்கெட் போட்­டி இன்று சிம்­பாப்­வேயில் ஆரம்­பமா­கின்­றது.

இதில் பங்­கு­பற்றும் இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலை­மை­யேற்­கிறார்.

இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் உப தலைவர் சந்­திமால் ஆகியோர் உபாதை காரண­மாக சிம்­பாப்வே தொட­ரி­லி­ருந்து வில­கினர். 

அதனால் டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பை ரங்கன ஹேரத் ஏற்றார். 

அதைத் தொடர்ந்து ஒருநாள் தொட­ருக்­கான அணித் தலை­வ­ராக இடது கை துடுப்­பாட்ட வீர­ரான உபுல் தரங்க நிய­மிக்­கப்­பட்டார்.

குசல் ஜனித் பெரேரா உப தலை­வ­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணியில் உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், செஹான் ஜய­சூ­ரிய, அசேல குண­வர்­தன, சசித்ர பத்­தி­ரன, நுவன் குல­சே­கர, தசுன் சானக, நுவான் பிரதீப், லஹிரு குமார, லக்மால், சந்­தகன், வெண்­டர்சே, தனஞ்­சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் சிறப்பான ஒரு இளம் அணியு 

டன் களமிறங்குகின்றது. ஆனாலும் அனுபவ வீரர் 

களான அஞ்சலோ மற்றும் சந்திமால் அணியில்

இல்லாதது ஒரு குறையே.  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஹோல்டரும் சிம்பாப்வே அணிக்கு கிரீமரும் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15