அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தேனிலவின்போது பாலியல் தொழிலாளியை நாடிச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளார்.
34 வயதான போல் டுரோவ்ஸ்கி இந்நபர், புளேரிடா மாநித்தின் டெம்பா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் திருமணம் செய்த இவர், தேனிலவுக்காக டெம்பா நகரிருக்கு சென்றிருந்தார்.
அங்கு தனது மனைவி ஹோட்டல் அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் இணையத்தில், பாலியல் தொழிலாளியை டுரோவ்ஸ்கி தேடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொழிலாளிக்கான ஒரு விளம்பரத்துக்கு அவர் பதிலளித்த நிலையில், அங்குள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அப்பாலியல் தொழிலாளியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
ஆனால், அந்த ஹோட்டலை டுரோவ்ஸ்கி சென்றடைந்தவுடன் பொலிஸரால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொழிலாளி வேடத்தில் மறைந்திருந்த பொலிஸ் அதிகாரியினால் போல் டுரோவ்ஸ்கி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் தொழிலுக்கான மனிதக் கடத்தல்களை முறியடிப்பதற்காக உள்ளூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டார். இந்நடவடிக்கையில் மொத்தமாக 176 ஆண்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர.
மசாசூசெட்ஸ் மாநிலத்தில் காணாமல் போன இரு சிறுமிகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இச்சிறுமிகள் புளோரிடாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM