பொலிஸ் சட்டப் பிரிவு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர

Published By: Digital Desk 4

28 Aug, 2022 | 06:49 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமைகளை முன்னெடுத்திருந்த ருவன் குனசேகர, கடந்த  2019 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, பொலிஸ் சட்டப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து  நீதிச் சேவை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டிருந்தார்.

 இவ்வாறான நிலையிலேயே, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய,  சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலரின் உத்தரவின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மீண்டும் பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19