கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Published By: Digital Desk 4

28 Aug, 2022 | 01:03 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்துறை - மத்துகம, பின்னகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரிதொரு தரப்பினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த  நபர் வென்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 43 வயதுடைய பின்னகொட, அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.  இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23
news-image

குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 14:18:43
news-image

புத்தளத்தில் பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு

2024-09-20 13:56:51
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-20 13:46:29
news-image

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு

2024-09-20 13:34:43
news-image

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம்

2024-09-20 13:34:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை...

2024-09-20 13:19:49
news-image

145 வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த...

2024-09-20 12:58:18
news-image

மொனராகலை சிறுவர் காப்பகத்தில் இரு சிறுமிகள்...

2024-09-20 12:55:55
news-image

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 12:53:25
news-image

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி...

2024-09-20 12:36:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-09-20 12:38:19