இறந்த பின் உங்களது பேஸ்புக் கணக்கு என்ன ஆகும்?

Published By: Raam

13 Nov, 2016 | 12:40 PM
image

நவீன உலகத்தில் இணையம் என்பது மிகவும் முக்கியமானதாக எல்லோரின் மத்தியில் மாறிவிட்டது.

இதில் அனைவரும் அதிக நேரத்தை செலவிடுவது சமூகவலைதளங்களில் என்பது பலரும் அறிந்த விடயமாகும்.சமூகவலைத்தளம் என்றாலே பேஸ்புக்கில் தான் பலரும் தங்களின் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீங்கள் இறந்த பிறகும் உங்களது பேஸ்புக் கணக்கு மாறாமல் அப்படியே தான் இருக்க செய்கின்றது.

ஆனால் உங்களது இறப்பிற்கு பிறகு நீங்கள் உங்களுடைய பேஸ்புக்கை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் சில வழிமுறைகளை பேஸ்புக் வழங்கி இருக்கிறது.

இதற்கு குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டதற்கான ஆதாரம் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.

இது குறித்த தகவல்களை இங்கே கிளிக் செய்து அறியாலாம்.

https://www.facebook.com/help/contact/228813257197480

அதே போல் இறப்பிற்கு பின்னர் உங்களது பேஸ்புக் கணக்கினை மொத்தமாக அழிக்கவும் இப்பொழுது புதிய வழிமுறையினை அறிமுகம் செய்துள்ளது.

Settings> Security > Legacy Contact> Request account deletion> Delete After Death சென்று இதனை மேற்கொள்ள முடியும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07