* வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்று சுவைப்பதால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
* வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி நெருப்பில் இலேசாக வாட்டி, நெற்றியில் ஒட்டி வைக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.
* வெற்றிலைச் சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்துக் குழைத்து நெற்றியில் பூச, தலைவலி குறையும்.
* வெற்றிலைச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு சேர்த்து 30 மி.லி. அளவில் தினமும் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குறையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM