* பகலில் சுறுசுறுப்பாக Active modeஇல் இருக்கும் மூளையை, மாலையில் Passive modeக்கு மாற்றுங்கள். மாலை 6 மணிக்கு மேல் மூளையை தூண்டக்கூடிய டீ, கோப்பி போன்றவற்றை தவிருங்கள். புகை, மது எப்போதும் கூடவே கூடாது.
* 9 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டம்ளர் பால் அருந்தலாம். அதிகபட்சம் 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பது நலம்.
* மொபைல், தொலைக்காட்சி, லெப்டொப் போன்ற எலக்ட்ரோனிக் சாதனங்கள் தூக்கத்தின் விரோதிகள் என்பதை உணருங்கள். உங்கள் படுக்கை அறைக்குள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
* மூளையை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தில் விழ வைக்கும் திறன் கொண்டவை புத்தகங்கள். எனவே, தினமும் இரவில் புத்தகம் வாசியுங்கள். தூக்கம் வரும்... அறிவும் வளரும்...
* மனதை வாட்டும் பிரச்சினை எதுவாக இருந்தாலும், தூங்கச் செல்லும் முன் மறந்துவிடுங்கள். நன்றாகத் தூங்கி தெம்பாக எழுந்தால், இந்த பிரச்சினையை தூள் தூளாக்கிவிடலாம் என்று நம்புங்கள்!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM