கேகாலை - உதுகொட, அக்கர பகுதியில் குளவிக்கொட்டுக்கு  இலக்காகிய 15 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இன்று காலை விகாரைக்கு சென்றுக்கொண்டிருந்த போது குறித்த குளவித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 15 பேரும் உதுகொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.