அதிகரிக்கிறது கொவிட் ; தடுப்பூசியை போடுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

23 Aug, 2022 | 10:40 AM
image

நாட்டில்  அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

கொவிட் பரவலை, இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிக கினிகே தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர்.

நாட்டில் இது வரை 669,133 கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 16,654 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:04:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10