இலங்கை அரசாங்கம் சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை வெளியிட்டுள்ளது.
சமீபத்தைய கைதுகளில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்;பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போது பயன்படுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவலை ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல் வெளியாவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM