இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சுற்றுலா மேம்பாட்டு தூதுவரான முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் நூற்றுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,
மகாத்மா காந்தி ஆச்சிரமத்திற்குச் செல்வது மிகவும் எளிமையான அனுபவங்களில் ஒன்றாகும். அவருடைய வாழ்க்கை இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது. "நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் தங்கியுள்ளது", இது முன்னெப்போதையும் விட இலங்கைக்கு தற்போது பொருந்தும் என பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM