தம்புள்ளையில் வீடொன்றில் புகுந்து மர்ம நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம்

Published By: Ponmalar

11 Nov, 2016 | 03:34 PM
image

தம்புள்ளை கல்கிரியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசுச்சூடு சம்பவத்தில் நபரொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அவரது வீட்டில் இருந்தபோது  துப்பாக்கிப்பிரயோகம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 46 வயது நபர் ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர் தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28