மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுசீரமைக்கப்படும் - வலுசக்தி அமைச்சர் காஞ்சன

By Vishnu

21 Aug, 2022 | 07:21 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை சவாலுக்கு உட்படுத்தாவிட்டாலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை என்பவற்றை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சகல அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடைய பெற்றோலியத்துறை தொழிற்சங்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சகல தொழிற்சங்கங்களுடனும் கடந்த வாரம் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு , அவை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் உத்தேச மறுசீரமைப்புக்களுக்கு எதிராக 22 ஆம் திகதி திங்கட்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44