இலங்கைக்கு எங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை வழங்கியுள்ளோம் - இந்திய வெளிவிவகார அமைச்சர்

By Rajeeban

19 Aug, 2022 | 12:56 PM
image

இலங்கைக்கு உதவும் விடயத்தில் இந்தியா தன்னால் முடிந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் கடன்கள் உட்பட 3.8 பில்லியன் டொலர் உதவியை இந்தியா வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் நெருங்கி வரவேண்டும் என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன இலங்கைமாத்திரம் அதற்கான காரணமில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இருநாடுகளும் இணைந்துசெயற்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு அவசியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தில் இலங்கைக்கு வழங்ககூடிய எந்த உதவியையும் நாங்கள் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57