பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை அவசியம்

Published By: Digital Desk 3

19 Aug, 2022 | 12:15 PM
image

இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது ,தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத ,ஆனால் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், இனிமேல் அந்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை  திறப்பு

2024-09-20 15:43:11
news-image

பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து...

2024-09-20 15:11:24
news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23
news-image

குருநாகல் மாவட்டத்தில் 977 வாக்களிப்பு நிலையங்களுக்கும்...

2024-09-20 14:18:43
news-image

புத்தளத்தில் பீடி இலை பொதிகள் கண்டுபிடிப்பு

2024-09-20 13:56:51
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-20 13:46:29
news-image

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் கள ஆய்வு

2024-09-20 13:34:43
news-image

தலவாக்கலையில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

2024-09-20 15:13:33
news-image

நாமலின் குடும்ப உறவினர்கள் துபாய்க்கு பயணம்

2024-09-20 13:34:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை...

2024-09-20 13:19:49
news-image

145 வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த...

2024-09-20 12:58:18
news-image

மொனராகலை சிறுவர் காப்பகத்தில் இரு சிறுமிகள்...

2024-09-20 12:55:55