நல்லூர் கந்தசுவாமி கோவில் ஸ்ரீ குமாரகோபுர கலசாபிஷேகம்

By Digital Desk 5

19 Aug, 2022 | 12:05 PM
image

நல்லூர் கந்தசாமி கோவிலின் வட திசையில் குபேர வாயில் கோபுரத்துக்கு உட்புறமாக, உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள “குபேர திக்கு – குமார வாசல் ஶ்ரீ குமார கோபுர கலாசாபிஷேகம் நடைபெற்றது. 

இன்று 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கார்த்திகை உற்சவ தினத்தில் காலை 7 மணிக்கு இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்