" INDIE SHORTS FILM 2022 " சிறந்த நடிகருக்கான விருது பத்தும் மஹாகமவுக்கு

Published By: Vishnu

18 Aug, 2022 | 09:39 PM
image

(நுவரெலியா நிருபர்) 

அன்மையில் தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட சர்வதேச ரீதியிலான " INDIE SHORTS FILM 2022 "  குறும்படப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த  பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2022 ஆம் வருடத்திற்கான சர்வதேச குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கையின் பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

சச்சின் செந்தில்குமாரன் மற்றும் பத்தும் மஹாகம இணைந்து இயக்கிய முகம் என்ற குறும்படத்தில் நடித்ததற்காக அவர் இந்த விருதை வென்றிருப்பது இலங்கை குறும்படத்துறைக்கும் வளர்ந்து வரும் கலைஞருக்கும் கிடைத்த கெளரவமாகும்.

பத்தும் மஹாகம  எழுதிய 10 நிமிட குறும்படத்தில் உரையாடல் இல்லை என்பதும் சிறப்பு அம்சமாகும்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் இறுதி வருட மாணவரான பத்தும், நுவரெலியாவைச் சேர்ந்த வர்த்தகரும் ஊடகவியலாளருமான சந்திரசிறி மஹாகமவின் மகனாவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45