இலங்கைக்கு உதவிய அயல் நாடு இந்தியா மாத்திரமே - இந்திய வெளிவிவகார அமைச்சர்

Published By: Rajeeban

17 Aug, 2022 | 02:55 PM
image

இந்து சமுத்திரம் முக்கியத்துவம் பெறுவதால் பல நாடுகள் தங்கள் செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக இந்து சமுத்திர பகுதியில் தங்கள் செயற்பாடுகளை தீவிரப்படுத்துகின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் யுவான் வாங்5 கப்பலிற்கு அம்பாந்தோட்டையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா சீனாவிற்கான மற்றுமொரு மோதல்களமாக இந்துசமுத்திரம் மாறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் இந்து சமுத்திரத்திற்கான உரிமை தனக்குமட்டும் தான் என இந்தியா தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கு உதவிய அயல்நாடு இந்தியா மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37