இந்திய மதிப்பில் 200 கோடி ரூபா மோசடி ; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி

By T. Saranya

17 Aug, 2022 | 03:21 PM
image

இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய்  மோசடி விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியிடம் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவை ஏமாற்றி வாங்கியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருடன் தொடர்புடையதாக கருதப்படும்  ஜாக்குலின் பெர்னாண்டசையும் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் கடந்த 2009 இல் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோரும் அடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47
news-image

அஞ்சலியின் 'ஃபால்' வலைத்தள தொடரின் ஃபர்ஸ்ட்...

2022-09-17 12:41:18
news-image

அதர்வாவை 'ஜூனியர் கேப்டன்' என புகழாரம்...

2022-09-17 12:03:03
news-image

வெந்து தணிந்தது காடு = திரை...

2022-09-16 13:57:35
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படபிடிப்பு நிறைவு

2022-09-14 20:20:22