ஸ்கொட்­லாந்து நக­ர­மொன்றில் புதி­தாக பாட­சா­லை­களில் இணையும் 12 ஜோடி இரட்­டை­யர்கள்

Published By: Digital Desk 5

17 Aug, 2022 | 11:29 AM
image

ஸ்கொட்­லாந்தின் இன்­வேர்­கிளைட் கல்வி வலய பாட­சா­லை­களில் இவ்­வ­ருடம் 12 ஜோடி இரட்டை­யர்கள் புதி­தாக இணையவுள்­ளனர்.

இம்­மா­ண­வர்­க­ளுக்­கான ஒத்­திகை நிகழ்­வொன்று அண்­மை­யில் நடை­பெற்­றது. நாளை வியாழக்கிழமை (18) இந்த புதிய இரட்­டை­யர்கள் பாட­சாலை வாழ்க்­கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்­வேர்­கிளைட் பகு­தியில் இரட்டைக் குழந்­தை­களின் எண்­ணிக்கை ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­மாக உள்­ளது. வரு­டாந்தம் அப்­ப­குதி பாட­சா­லை­களில் அதிக எண்­ணிக்­கை­யான இரட்­டை­யர்கள் இணைந்து வரு­கின்­றனர்.

2015 ஆம் அண்டு 19 ஜோடி இரட்­டை­யர்கள் இன்­வேர்­கிளைட் பகு­தி­யி­லுள்ள பாட­சா­லை­களில் இணைந்­தமை புதிய சாத­னை­யாக பதிவு செய்­யப்­பட்­டது.

கடந்த 10 வருட காலத்தில் மாத்­திரம் 130 ஜோடி இரட்­டை­யர்கள் அப்­ப­குதி பாட­சா­லை­களில் உள்ளனர்.

இம்­முறை புதி­தாக இணை­ய­வுள்ள மாண­வர்­க­ளையும் சேர்த்தால் தற்­போது அங்­குள்ள பாடசாலை­களில் உள்ள இரட்­டை­யர்­களின் எண்­ணிக்கை 84 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் அதிக இரட்டையர்கள் பிறப்பதற்கான காரணம் தெரியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52