இத்தாலிய யுவதி ஒருவர் மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஆரியானா பலும்போ எனும் இந்த யுவதி தயாரித்த இறக்கையின் நீளம் 6.22 மீற்றர் (20.4 அடி) ஆகும்.
இத்தாலியின் மிலான் நகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின்போது ஆரியானா பலும்போ இந்த இறக்கையை பயன்படுத்தினார்.
கதாபாத்திரமொன்றின் ஆடைஅணிகலனாக பயன்பத்தப்பட்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கை இது என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்தள்ளனர்.
'த செவன் டெட்லி சின்ஸ்' எனும் கொமிக் நாவலில் வரும் எலிஸபெத் பாத்திரத்தின் உந்துதலினால் இந்த இறக்கையை தான் தயாரித்ததாக ஆரியானா தெரிவித்துள்ளார்.
8 கிலோகிராம் எடையுடையதாக இந்த இறக்கை அமைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM