யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்ததை குறிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவருக்கும் அரசியல்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நான் மதிக்கின்றேன் ஆனால் இதுதேவையற்ற தலையீடு என்பதே எனது தனிப்பட்ட கருத்து நான் கப்பல் வந்தது குறித்தோ அல்லது வேறு நாடுகள் அதனை எவ்வாறு பார்க்கின்றன என்பது குறித்தோ நான் கருத்து தெரிவிக்கவில்லை.
இவ்வாறான உணர்வுபூர்வமான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டது குறித்தே நான் தெரிவிக்கின்றேன்.
( எனது தனிப்பட்ட கருத்தாக)
ஆம் எந்த சம்பந்தமும் இல்லாதது என அவர் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM