நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பு

By T. Saranya

16 Aug, 2022 | 03:47 PM
image

செ.திவாகரன்

உரியமுறையில் டீசல் வழங்குமாறு கோரி நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

தற்போது தனியார் பேருந்துகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் வழங்கம் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 

இதற்கமைய நுவரெலியாவில்  இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பேருந்துகளுக்கு 4,000 ஆயிரம் ரூபாய்க்கு வழங்க வேண்டிய  டீசலை 2,500 ரூபாய்க்கு மாத்திரம் வழங்குவதாக தெரிவித்தும் மிகுதியான 1,500 ரூபாய்க்கான டீசலினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கோரி தனியார் பேருந்து சாரதிகள் இந்த பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் போக்குவரத்திற்கு அனுமதிக்காது, தனியார் பஸ் சாரதிகள் இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் போக்குவரத்திற்கு அனுமதிக்காது, தனியார் பஸ் சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணித்தியாலங்ளின் பின்னர் நுவரெலியா பொலிஸாரின் தலையீட்டால் உரிய முறையில் டீசல் பெற்று தருவதாக கூறியதன் பின்னர் பகிஷ்கரிப்பினை கைவிட்டு வழமை போல் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:41:26
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05
news-image

நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றக் கூடாது...

2022-10-06 18:35:17
news-image

அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காது வெளியேறுங்கள் -...

2022-10-06 18:45:23
news-image

ஜனாதிபதி, பிரதமரின் காரியாலயங்களுக்கு ஒருசிலரை அழைத்து...

2022-10-06 19:04:39