நைஜீரியாவின் கிராமப்பகுதியொன்றில் பாரிய பாம்பொன்று வயிற்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பாம்பானது நைஜீரியாவின் கிராமப்பகுதியொன்றில் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால், அங்குள்ள விவசாயிகளால் கொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிடிக்கப்பட்ட பாம்பின் வயிற்றுப்பகுதி வெட்டி அகற்றப்பட்டபோது குறித்த பாம்பின் வயிற்றிலிருந்து நுற்றுக்கணக்கான முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
பிடிக்கப்பட்ட பாம்பானது பார்ப்பதற்கு எனகொண்டா பாம்பினத்தை சேர்ந்தது போன்று இருப்பதாகவும், ஆனால் குறித்த பாம்பாது ஆபிரிக்க ரொக் மலைப்பாம்பு வகையினை சேர்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆபிரிக்க ரொக் மலைப்பாம்புகளானது 6 மீற்றர் நீளம் வரை வளரக்கூடிய தன்மையுள்ளதுடன், குறித்த பாம்பினத்தின் ஆண் இனமானது பெண் இனத்தை விட சற்று சிறிதாக 4.8 மீற்றர்வரை வளரக்கூடியதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM