இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவுச் செலவு திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

"அனைவருக்கும் நன்மைத்தரும் விரைவான அபிவிருத்தியை நோக்கி" என்ற தொனிப்பொருளில் இந்த முறை வரவுச் செலவு திட்டம் முன்வைக்கப்படுகின்றது.