இரண்டாவது அமெரிக்க உயர்மட்ட குழு தாய்வானை சென்றடைந்தது

By T. Saranya

15 Aug, 2022 | 10:29 AM
image

நான்சி பெலோசியின் வருகையால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் இரண்டாவது அமெரிக்க உயர்மட்ட குழு தாய்வானை சென்றடைந்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2 ஆம் திகதி  தாய்வானுக்கு சென்றார். இதனால் கோபமடைந்த சீனா தாய்வானை மிரட்டும் விதமாக தாய்வானை நாலாபுறமும் சுற்றிவளைத்து ஒரு வார காலமாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. 

இதனால் தாய்வான்-சீனா இடையே போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்நிலையில் நான்சி பெலோசி தாய்வானுக்கு சென்ற 12 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி. எட் மார்கி தலைமையிலான பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று தாய்வான் சென்றது. 

5 எம்.பி.க்களை கொண்ட இந்த குழு தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17