மீண்டும் இணைந்து வாழ சம்மதித்த பின் மனை­வியின் கழுத்தை வெட்­டிய கணவன்

Published By: Digital Desk 5

15 Aug, 2022 | 10:25 AM
image

நபர் ஒருவர் நீதி­மன்­றத்தில் வைத்து தனது மனை­வியின் கழுத்தை கத்­தியால் வெட்­டிய சம்­பவம் இந்­தி­யாவின் பெங்­க­ளூரு நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

விவா­க­ரத்துக் கோரிக்­கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்­ம­தித்­தி­ருந்த நிலையில். இத்தாக்தல் நடந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. சித்ரா எனும் இப்பெண் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

சிவ­கு­மாரும் அவரின் மனைவின் சித்­ராவும் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்­த­வர்கள். விவா­க­ரத்து செய்­வ­தற்கு இவர்கள் மனுத்­தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

இவர்­களை உள­வள ஆலோ­சனை சேவை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­மாறு நீதி­மன்றம்  அறி­வு­றுத்­தி­யது.இதன்­படி, பெங்களூரு ஹோலே­ந­ர­சி­புர குடும்ப நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற ஒரு மணித்­தி­யால ஆலோ­சனை நிகழ்வில் இத்­தம்­ப­தியர் பங்­கு­பற்­றினர். 

இதன்­போது  இவர்கள் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை களைந்­து­விட்டு இணைந்து வாழ்­வற்கு இவர்கள் சம்­ம­தித்­தனர். 

எனினும், இந்­நி­கழ்வின் பின் வெளியே வந்த சித்ரா, கழி­வறை நோக்கி நடந்­த­போது, பின்­தொ­டர்ந்து சென்ற சிவ­குமார், அப்பெண்ணை கழுத்தை கத்­தியால் வெட்­டி­யுள்ளார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. 

அங்­கி­ருந்து சிவ­குமார் தப்­பி­யோட முயன்­ற­போ­திலும், அரு­கி­லி­ருந்­த­வர்கள் அவரை பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதி­க­ளவு இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­ததால், சிகிச்­சை­யின்­போது சித்ரா உயி­ரி­ழந்தார்.  'இந்­நபர் எவ்­வாறு கத்­தியை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்தார், இது திட்டமிடப்பட்ட கொலையா  என்பது குறித்தும் நாம் விசாரித்து வருகிறோம் என  பொலிஸ் அதிகாரி ஹரிராம் ஷங்கர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10