கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியருக்கான பரிசில் வழங்கலும் கௌரவிப்பும் கல்லூரி அதிபர் திருமதி லலிதா. ரவீந்திரராசா தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் (10) அன்று நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.M.H. பேகம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- வலயக் கல்வி அலுவலகம்- கொழும்பு) சிறப்பு விருந்தினர்களாக திரு. முருகேசு .செந்தில்நாதன் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி , திரு. ஸ்ரீ பிருந்தன் .சண்முக ராகவன் (இசையமைப்பாளர் ,பாடகர், முகாமையாளர் -Greenish Grow(PVT) Ltd,B/Tunes Entertaintment) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வெகு விமர்சியாக நடந்தேறிய இந்நிகழ்விற்கு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் மற்றும் மக்கள் வங்கி பம்பலப்பிட்டி ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM