காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தமது அடுத்த கட்ட மனிதநேய பணியை ஆரம்பித்துள்ளனர்.

நாவலபிட்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ரஸ்மின் மௌலவி, சுரேன் சந்திரன், ஹைதர் அலி மௌலவி, அப்துல் ரஹுமான், சஜீர் மௌலவி, புஷ்லி, ரியாஸ் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM