வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்

By Digital Desk 5

13 Aug, 2022 | 11:08 AM
image

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியாவின் பொருளாதாரம்  இருக்கும் என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அபிவிருத்தியின் வளர்ச்சி  வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இந்தியாவில் வேகமாக வளரும் பொருளாதாரம் இருக்கும்.

பெருகிய வர்த்தகப் பற்றாக்குறையில், நடைமுறை வங்கி கணக்குப் பற்றாக்குறை சீராக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

கிரிப்டோகரன்சியைப்  (மறை நூல் நாணயம்) பொறுத்தவரை, எச்சரிக்கை அவசியம். சமீபத்திய கிரிப்டோ பரிவர்த்தனைகளில் இருண்ட பக்கங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. 

மறுப்புறம் சூதாட்ட விடுதிகள் மீதான வரிவிதிப்பு குறித்த அறிக்கையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01
news-image

தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை...

2022-09-25 11:39:18
news-image

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த...

2022-09-25 11:13:42
news-image

என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில்...

2022-09-25 11:07:45
news-image

சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? -...

2022-09-25 10:23:23
news-image

இந்திய தளவாடக் கொள்கை நாட்டின் வளர்ச்சியை...

2022-09-24 11:04:44
news-image

சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77...

2022-09-24 12:29:55
news-image

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர்...

2022-09-23 20:39:13
news-image

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை-திபெத் மக்களிற்கு...

2022-09-23 15:37:57
news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-24 07:36:08
news-image

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக...

2022-09-23 15:06:00
news-image

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க...

2022-09-23 13:03:27