இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். வட்டுக்கோட்டையின் மைந்தன்

By Digital Desk 5

13 Aug, 2022 | 11:44 AM
image

இங்கிலாந்திற்கு இந்த வார இறுதியில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கொழும்பு புனித அந்தோனியார் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன், அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, யாழ்ப்பாணக் கல்லூரியுடன் தொடர்புகளை கொண்டிருந்த ரஸல் ஆர்ணல்ட் 1997 - 2007 ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை அணியின் சகலதுறை வீரராக பெருமை சேர்ந்திருந்த நிலையில், தற்போது கனிஸ்ரன் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

கனிஸ்ரன் குணரட்ணம், யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களான Dr.ஹென்றி றோச் குணரட்ணம் மற்றும் Dr. சினோதயா குணரட்ணம் ஆகியோரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15