வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினம்

By Digital Desk 5

13 Aug, 2022 | 10:19 AM
image

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான கொடூரமான படுகொலை இடம்பெற்ற தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) வீரமுனையில் இடம்பெற்றது.

இனத்தின் புனித தலமான ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினரும், இன்னும் பல காடையர்களும் நடத்திய இனவெறி வேட்டையிலேயே 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அவர்களை ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடமாக நினைவேந்தல் தொடர்ச்சியாக அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்புவதும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தி வருகின்றோம். என இதன் போது கலந்து கொண்டவர்கள் வித்தனர்.

இதன்போது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

2022-09-24 21:24:26
news-image

வணபிதா சந்துரு பெர்னாண்டோவுக்கு விஷ்வ கீர்த்தி...

2022-09-23 12:53:39
news-image

Medi Help வைத்தியசாலை குழுமம் அத்துருகிரியவுக்கு...

2022-09-20 22:22:19
news-image

இலங்கையில் “நந்தவனம்” அறிமுகம்

2022-09-19 16:29:40
news-image

சென் மேரிஸ் கலவன் பாடசாலைக்கு கழிவறைகளை...

2022-09-18 21:31:46
news-image

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான...

2022-09-16 21:47:10
news-image

ஐரோப்பிய மொழிகள் தினம் : நாடளாவிய...

2022-09-15 11:06:45
news-image

கொழும்பு செங்குந்தர் முன்னேற்ற சபை வருடாந்த...

2022-09-13 12:51:59
news-image

எப்பல் இன்டநஷ்னல் கொலேஜின் வருடாந்த பட்டமளிப்பு...

2022-09-12 20:15:35
news-image

எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையின் உருவச்சிலை திரைநீக்கம்

2022-09-12 17:23:06
news-image

சிறப்பாக இடம்பெற்ற முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு அருள்மிகு...

2022-09-10 13:34:33
news-image

செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ...

2022-09-09 14:59:47