ஆடைகள், உ‍டை‍மை­களை தரு­மாறு கத்­தி­மு­னையில் மிரட்­டிய நிர்­வாண நபர் கைது

By Vishnu

12 Aug, 2022 | 12:17 PM
image

நிர்­வாண கோலத்தில், கத்­தி­யொன்றை ஏந்­தி­வந்த ஆணொ­ருவர், மற்­றொரு நபரை அச்­சு­றுத்தி அவரின் ஆடைகள், மற்றும் உ‍‍டமை­களை தரு­மாறு கோரிய சம்­பவம் அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டமா நிலத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட நபர் இது தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்கு மூலத்தில், 'சம்­பவ தினம்காலை 10 மணி­ய­ளவில் பற்­றை­க­ளுக்குப் பின்­னா­லி­ருந்து ஓடி வந்த நிர்­வாண நபர், தன்னை அச்­சு­றுத்தி, தான் அணிந்­தி­ருந்த ஆடை­களை, பணப்பை, தொலை­பேசி ஆகி­ய­வற்றை தரு­மாறு நிர்ப்­பந்­தித்­த­தாக கூறி­யுள்ளார்.

அதன்பின் நிர்­வாண நபர் தனது வாக­னத்தில் ஏறி அவர் தப்பிச் சென்றார். 

சிறிது நேரத்தின் பின்னர், அரு­கி­லுள்ள எரி­பொருள் நிரப்பு நிலை­ய­மொன்­றுக்குச் சென்று தனது வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கிய அவர், நிர்­வா­ண­மாக நட­மாடத் தொடங்­கி­ய­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹெலி­கொப்டர் மூலம் அந்­ந­பரை பொலிஸார் பின்­தொ­டர்ந்­தனர். 

அந்­நபர், வீதியில் சென்ற ஏனைய வாகன சார­தி­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­துடன், உடற்­ப­யிற்­சி­யிலும் ஈடு­பட்டார். 

 பின்னர் பொலிஸார் அவரை கைது செய்­தனர்.

மேற்­படி நபர் பிரண்டன் ரைட் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். 

இந்­நபர் ஏற்­கெ­னவே கடத்தல், சட்­ட­வி­ரோ­த­மாக துப்­பாக்கி வைத்திருந்­தமை, போதைப்­பொருள் வைத்­தி­ருந்­தமை, பொலிஸார் மீது தாக்­குதல், கைது செய்யப்படு­வற்கு எதிர்ப்பு தெரி­வித்­தமை  முத­லான குற்­ற­ச­சாட்­டு­களில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டவர் என அதி­கா­ரிகள் டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45
news-image

தேனி­ல­வின்­போது பாலியல் தொழி­லா­ளியை நாடிச் சென்­றவர்...

2022-08-29 11:36:30
news-image

700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக்...

2022-08-29 11:33:44
news-image

விந்து அடங்­கிய ஆணு­றை­களை வகுப்­புக்கு கொண்­டு­வ­ரு­மாறு ...

2022-08-26 12:07:36
news-image

சிறுநீர் கழிப்­ப­தற்­காக விழித்­தெ­ழுந்த இளைஞர் சவப்­பெட்­டிக்குள்...

2022-08-26 10:25:23