நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ரவி கருணாநயக்கவுக்கு எதிராக 10 பில்லியன் பொறுமதியான வெவ்வேறு  12 மோசடி குற்றங்கள் தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 எனினும் அதில் மூன்று மோசடிகள் தொடர்பில் தற்போது முறையிட்டுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.