மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் 

By T Yuwaraj

10 Aug, 2022 | 10:26 PM
image

 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற உள்ளது. 

அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 குறைநிரப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் காலை 9.30.மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும் நடத்தவும் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

சுயாதீனமாக செயற்படும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...

2022-09-30 09:37:02
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50