இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 

Published By: Digital Desk 4

10 Aug, 2022 | 06:56 PM
image

நாட்டில் நாளை மற்றும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்

அத்தோடு 12 ஆம்  மற்றும் 13 ஆம் திகதிகளில் 1 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த வகையில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37