அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

Published By: Digital Desk 4

10 Aug, 2022 | 05:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.

அதற்கமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் இன்று பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக  பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க,  நளின் பர்னாந்து,  அநுர பிரியதர்ஷன யாபா,  விஜித ஹேரத்,  துமிந்த திசாநாயக்க,  செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னகோன்,  ஹர்ஷ த சில்வா,  இந்திக அனுருத்த ஹேரத்,  சிறிபால கமலத்,  சீதா அரம்பேபொல,  சுரேன் ராகவன்,  எம்.ஏ. சுமந்திரன், ) கவிந்த  ஜயவர்தன,  முஜிபுர் ரஹுமான்,  ஹர்ஷண ராஜகருணா,  சமிந்த விஜேசிறி,  இசுரு தொடன்கொட,  அனுப பஸ்குவல் மற்றும்  ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி...

2026-07-11 11:53:15
news-image

பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி...

2026-07-11 11:24:47
news-image

'மாறிவரும் உலகுடனான ஒத்திசைவு ' –...

2026-07-11 11:45:22
news-image

சிறைக் கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு:...

2026-07-11 11:25:25
news-image

தீயணைப்பு அவசர இலக்கத்தில் கோளாறு ;...

2026-07-11 11:09:58
news-image

'எல் நினோ' காலநிலை மாற்றம் தீவிரம்...

2026-07-11 10:17:48
news-image

கட்டுநாயக்கவிலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட துருக்கி...

2026-07-11 10:32:25
news-image

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன்...

2026-07-11 09:10:26
news-image

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத...

2026-07-11 08:55:42