புதையல் தோண்டிய ஆறு பேர் பண்டாரவளையில் கைது

By T Yuwaraj

10 Aug, 2022 | 04:40 PM
image

ஊவா - பரணகம வனப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 பேரை பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டுபவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, குறித்த ஆறு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் அவிசாவளை, மத்துகம, கொஸ்கம மற்றும் பொம்புருயெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சந்தேகநபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50
news-image

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

2022-09-25 15:04:57