பழச்­சாற்றில் நஞ்சு கலந்து கண­வனை கொல்ல முயன்ற மருத்­து­வ­ரான மனைவி கைது

By Vishnu

10 Aug, 2022 | 12:45 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர், மருத்­து­வ­ரான தனது மனைவி பல தட­வைகள் தனது பழச்­சாற்றில் நஞ்சு கலந்து தன்னை கொல்ல முயன்­ற­தாக முறைப்­பாடு செய்­துள்ளார்.

கலி­போர்­னி­யாவில் வசிக்கும் ஜெக் சன் எனும் 53 வயது நபர் என்­பவர், தனது மனை­வி­யான மருத்­துவர்  எமிலி யு (45)  என்­பவருக்கு எதி­ராக இம்­மு­றைப்­பாட்டைச் செய்­துள்ளார். 

இவர்கள் சுமார் ஒரு தசாப்­த­கா­ல­மாக இணைந்து வாழ்ந்­தனர்.

இந்­நி­லையில், கடந்த ஜூலை மாதம் தனது மனைவி 3 தட­வைகள் தனது பழச்­சாற்றில் நஞ்சு கலந்தார் என ஜெக் சன் முறைப்­பாடு செய்­துள்ளார்.  

கடந்த ஏப்ரல் மாதம் தான் நோய்­வாய்ப்­பட்­ட­போது, சமை­ய­ல­றையில் கண்­கா­ணிப்புக் கெமரா ஒன்றை பொருத்­து­வ­தற்குத் தான் தீர்­மா­னித்­த­தாக அவர் தெரி­வித்­துள்ளார். 

அதன்பின் ஜூலை 11, 18 ஆம் திக­தி­க­ளிலும் தனது மனைவி தனது பழச்­சாற்றில் நஞ்சு கலந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இக்­கெ­மரா மூலம் பிடிக்­கப்­பட்ட படங்­க­ளையும் அவர் நீதி­மன்றில் சமர்ப்­பித்­துள்ளார்.

இம்­மு­றைப்­பாடு தொடர்­பாக எமிலி யு பொலி­ஸா­ரினால் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் 30,000 டொலர் பிணையில் செல்ல அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

தமது இரு பிள்­ளை­களை தனது மனை­வியும் மனை­வியின் தாயும் துன்­பு­றுத்­து­வ­தா­கவும் ஜெக் சன் முறைப்­பாடு செய்தார். 

அவரின் வேண்­டு­கோளின் பேரில், மேற்­படி இரு பெண்­களும் குறித்த பிள்ளைகளிடமிருந்து 100 யார் (91 மீற்றர்) தூரம் விலகியிருக்க வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் குறித்து வதந்திகளை பரப்பியமைக்காக சீனாவில்...

2022-09-25 12:05:01
news-image

தாய்வான் தொடர்பான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை...

2022-09-25 11:39:18
news-image

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த...

2022-09-25 11:13:42
news-image

என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து பாஜகவினர் வீடுகளில்...

2022-09-25 11:07:45
news-image

சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? -...

2022-09-25 10:23:23
news-image

இந்திய தளவாடக் கொள்கை நாட்டின் வளர்ச்சியை...

2022-09-24 11:04:44
news-image

சிரிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 77...

2022-09-24 12:29:55
news-image

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர்...

2022-09-23 20:39:13
news-image

சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை-திபெத் மக்களிற்கு...

2022-09-23 15:37:57
news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-24 07:36:08
news-image

பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக...

2022-09-23 15:06:00
news-image

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க...

2022-09-23 13:03:27