சர்வதேச கிரிக்கெட் நடுவரான ரூடி கோர்ட்சன் வாகன விபத்தில் உயிரிழப்பு

By T Yuwaraj

09 Aug, 2022 | 04:49 PM
image

சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன்  காலமானார்.

ரூடி கோர்ட்சன்  இன்று செவ்வாய்க்கிழமை காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்தில் இவருடன் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விபத்து தொடர்பில் அவரது மகன் ரூடி கோர்ட்சன் ஜூனியர் தென்னாப்பிரிக்காவின் வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு தனது தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

தனது தந்தை அவரது நண்பர்கள் சிலருடன் ஒரு கோல்ஃப் போட்டிக்குச் சென்ற நிலையில், திங்கட்கிழமை திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தந்தை நண்பர்களுடன் மற்றொரு சுற்று கோல்ஃப் விளையாட முடிவு செய்ததாக தெரிகிறது  என அவரது மகன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22
news-image

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசிக்கும் இராணுவ...

2022-09-21 15:30:11
news-image

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு...

2022-09-21 11:26:43
news-image

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

2022-09-21 10:00:43
news-image

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

2022-09-21 09:59:20